
என்னுடைய முயற்சியில் ஸ்ரீ அருள்மொழி திரட்டு என்ற நூலை வெளியிட்டுள்ளேன். அதில் இந்து தர்ம சாஸ்திர முக்கிய விளக்கங்கள், வழிபாடு முறைகள், முக்கிய பண்டிகைகள் பற்றியும், மந்திரங்கள், யந்திரங்கள், ஸ்லோகங்கள், விநாயகர் அகவல், குமாரஸ்தவம், சஷ்டி கவசம், சண்முக கவசம், சுப்ரமண்ய புஜங்கம், சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பாவை, ஸ்ரீ காமர்ட்சி துக்க நிவாரணம், ஐயப்பன் வழிபாடு, அனைத்து தெய்வ வழிபாடு முறை, ஜோதிடம், தோஷங்களும் பரிகாரங்களும், திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, எண்கணிதம், வாஸ்து, மனையடி சாஸ்திரம், சொப்பன பலன், பல்லி சொல்லுக்கு பலன், கோலசாஸ்திரம், கிரிவலம் இவை அனைத்தும் அடங்கியது, இதன் விலை ரூ.105. இதில் கிடைக்கும் வருமானத்தை ஆலயங்களுக்கு ஒரு பகுதி செலவு செய்து வருகிறேன். தாங்களும் இந்த நூலை வாங்கி என் இறைபணியில் பங்குகொள்ள வேண்டுகிறேன். நன்றி
No comments:
Post a Comment